விடியலில் தாரணி

விடியலில் தாரணி விடியவும் தாகம் நீ
கையில் தாரணி கனவில் பாரு என்னை நீ
தொலைவில் தாரணி துலையாத இவன்தான் நீ
என்னுயிர் தாரணி எதுவாகிலும் இங்கு நீ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *