உன் நினைவுகள் அங்கே

என் மாற்றம் யாவும்நீ தந்ததுஉன் தோற்றம் என்னைதூண்டச் செய்யுது என் மனம் சற்றுமௌனம் கொண்டதுஉன் நினைவுகள் அங்கேநிறைந்து விட்டது கண்கள் தேவையில்லைஉன்னைக் காணகரும் இருட்டிலும்வருகிறாய் மெதுவாக என் அன்பு அனைத்தும் உனதாகஎன்றும் நிலைப்பாய் இனிதாக

அன்பே உயிரானாய்

தொட்டு உறவாடவில்லைஉன்னைகட்டி கதை பேசவில்லைகை கோர்த்து சென்றதில்லைஎங்கேயும்சேர்ந்தும் நின்றதில்லை கண்கள் உறவாடியதுஇரு மனமோ கதை பேசியதுநினைவோஉனதாகியதுஇரு இதயம்ஒன்றாகியது திசைகள் நீயானாய்என் தசையும் நீயானாய்அசைவும் நீயானாய்அன்பே உயிரானாய்