என் ஆசை உறவே

என் ஆசை உறவேநீ என்னோடு வா….என்றும் உன்னைக் காத்திடுவேன்அன்போடு நான்பொன் மாலைப்பொழுதுயாவும் உன்னோடு தான்….பொன் வைரம் நான்சூடுவேன் எந்நாளும் தான்….கண்ணே நீ கலங்காமல் வாழ்ந்திடவேகண் இமைபோல் நான் காப்பேன்வாழ்நாளிலே….பெண்ணே நீ என்றென்றும் பூச்சூடவேபேரானந்தம் நான் கொள்வேன் பொண்டாட்டியே….

நீயே தானே வேண்டும்

நீயே தானே வேண்டும்நான் அணைத்து உறங்கதாயாய் மாற வேண்டும்நான் கொஞ்சிப் பழகபேரன்புக் காதலன் நான்கொஞ்சம் சாயநீயே தானே வேண்டும் சோகம் மறக்க வேண்டும்நாம் சுகமாய் வாழ வேண்டும்தாயே நீயும் சேயாய் – என்மார்பில் கொஞ்சம் வேண்டும் நீயே தானே வேண்டும்நான் நீயாய் மாற வேண்டும்தாயே நீயே வேண்டும்நான் சேயாய் மாற வேண்டும்