அன்பே என அழைப்பாயா

தோளில் கொஞ்சம் சாய்வாயாஎன் சோகம் தனை கேட்பாயாவாடி வதங்கி கிடக்கும் என்னைஉள்ளம் குளிர வைப்பாயா தேடல் கொண்ட வாழ்வுகளில்தேடிக் கொஞ்சம் வருவாயாஅன்பை அள்ளித் தருவாயாஅன்பே என அழைப்பாயாதுன்பம் துலைத்து நான் தூங்கஎன் கனவில் கொஞ்சம்மிதப்பாயா இன்பமே என இனித்தாயேஇன்றும் அன்றும் ருசித்தாயேகொஞ்சி குலாவ அழைத்தேனேஎன்னில் கொஞ்சம் வருவாயா

நீ என்றும் சிறப்பு

என்னவள் எங்கே…தேடுகிறேன் இங்கே…பாரடி நீயேஎன் தேவ தீயே நான் தேடும் காதலேஎங்கோ இருக்குநான் தேடும் வாழ்க்கையேஎப்போ எனக்குதாரமே தேடி வாதாகமே தீர்க்க வாஆழக்கடல் நீயேதேடல் துணை நானே நான் தேடும் அன்னமேநீ என்றும் அழகுநான் தேடும் வண்ணமேநீ என்றும் சிறப்பு