உன்னவன் காதல்

மின்னி மின்னி உன் கண்கள்சொன்னது காதல் – என்னைதேடித் தேடி வந்துசொன்னாய் காதல் உன் பேச்சில் நான் கொண்டேன் காதல்உன்னால் தான் இந்த காதல்பலகோடி பேர் நெஞ்சில் காதல்பரிவாக என் மீது காதல் திடமாக நான் வாழ காதல்தினம் நூறு தந்தாயே காதல்அழகான நீ காதல்அதுவே என் காதல் உன்னில்காதல்உன்னவன்காதல்என்னவள்தந்தஎன்காதல்

நீ தந்த உன்னத அன்பு

உன் கண்கள் சொன்ன காதல்காலத்துக்கும் என் உயிரில் கலந்ததடிநீ தந்த உன்னத அன்புஎன் உயிர் உள்ளவரை மறவாதடி எனக்காக நீ பயணித்த பயணங்கள்என்றும் உன்னை நினைவு கூறுமடிஉன்னால் நான் கொண்ட நிம்மதியாராலும் எனக்கு தர முடியாதடி வாழ்வில் பிரியும் சூழ்நிலை வந்தாலும்வாழ்ந்திடும் என்னவளேமுப்பொழுதும் உன் கற்பனையில்என் ஜீவன்