என் உலகம் நீயல்லவா

கனவு கண்டாயோ – என் தங்கம்கலங்கி நின்றாயோகதறி அழுதாயோ – என்னைதுரத்தி வெளுத்தாயோ மன்னிப்பு கேட்டேன் அல்லவாகட்டித் தழுவிக் கொல்லவாஅப்படிக் கதைப்பேனா – என்மனம் தான் இடம் கொடுக்குமா என் உலகம் நீயல்லவாஎன் தேவி கதை சொல்லவாஉன் சொந்தம் நான் அல்லவாஉன்னோடு தான் என் வாழ்வல்லவா அன்புத்தாய் நீயல்லவாஉன்னை என்றும் அணைத்துக் கொள்ளவாஉன்னை விட ஏது பெரிதம்மாஇந்த பாசம் என்றும் உனதம்மா

சிதைந்த உள்ளம் நானுங்க

நினைவெல்லாம் நீங்கஎன்றும் கலையாதீங்கநான் தொந்தரவாங்கஎன்னை வையாதீங்க இப்ப நீங்கரொம்ப மாறிட்டீங்கசிதைந்த உள்ளம் நானுங்ககொஞ்சம் சிந்தித்து பாருங்க கண்ட கனவு நூறுங்கஎனக்காக காத்திருங்கஎன்னிடம் பொய் இல்லேங்கஉங்களை வெறுக்க மாட்டேங்க என்றும் என்னருகில் வாங்கஉங்கள் துணை நானுங்கமுடிந்தால் புரிந்து கொள்ளுங்கஇல்லை சும்மா போங்க