சின்ன பூவே மெல்லப் பேசு

நீங்காமல் நான்என்றும் உன்னோடுநீயின்றி தூங்காது என்நெஞ்சம் மண்ணோடு சின்ன பூவே மெல்லப் பேசுகொஞ்சம் என்னோடுநான் ௧ண்ணயர்வேன் சற்றுஉன் மார்போடு ஏழேழு ஜென்மம் வாழ்ந்தாலும்போதாது உன்னோடுதங்கமே வேண்டும் என்றும்நீ என் நெஞ்சோடு

பார்வை ஒன்றே போதும்

உன்னைக் காணத்துடிக்கும்என் ௧ண்கள்உன்னைக் காணாது ஏங்கும்என் இதயம் பார்வை ஒன்றே போதும் எனும்என் மனதுபார்த்தாலே பரவசமாகும்என் மேனி தொடத்துடிக்கும்என் கரங்கள்தொட்டு ருசிக்கஎன் மடல்கள் தர வேண்டும் எனக்கு நீஇந்த வரங்கள்