நினைவில் நீ என்னவள்

காலையில் நீ கானமயில்மாலையில் நீ மாங்குயில்கனவில் நீ ௧ன்னிமான்நினைவில் நீ என்னவள் தொட்டால் சிலிர்க்கும் வெண்பனிமணந்தால் மணக்கும் மல்லிகைபட்டால் போதும் உன் மேனிபட்டாம்பூச்சியாவேன் என் தோழி வாங்கும் என் மனம் உன் அன்பைதாங்கும் என் மனம் உன்னைஏங்கும் என் மனம் நீயில்லையென்றால்

உன்னில் கோடி மயக்கம் எனக்கு

உன்னில் கோடி மயக்கம்எனக்குஎன்னில் வேண்டாம் தயக்கம்என்றும் உனக்கு உன்னவன் நான் என்பதால்இன்பம் எனக்குஎனக்கும் உனக்கும்வேண்டாம் பிணக்கு கொள்ளை ஆசை கொண்டஎன் ௧ணக்கு – என்று௧ழியுமோ உன்னில்எனக்கு உன்னால் நான் கொஞ்சம் கிறுக்குபோதாதா இது உனக்கு