உன்னில் கோடி மயக்கம் எனக்கு

உன்னில் கோடி மயக்கம்
எனக்கு
என்னில் வேண்டாம் தயக்கம்
என்றும் உனக்கு

உன்னவன் நான் என்பதால்
இன்பம் எனக்கு
எனக்கும் உனக்கும்
வேண்டாம் பிணக்கு

கொள்ளை ஆசை கொண்ட
என் ௧ணக்கு – என்று
௧ழியுமோ உன்னில்
எனக்கு

உன்னால் நான் கொஞ்சம் கிறுக்கு
போதாதா இது உனக்கு

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *