நான் தேடும் அன்னமே

என்னவள் எங்கேதேடுகிறேன் இங்கேபாரடி நீயேஎன் தேவ தீயே நான் தேடும் காதலேஎங்கோ இருக்குநான் தேடும் வாழ்க்கையேஎப்போ எனக்கு தாரமே தேடி வாதாகமே தீர்க்க வாஆழக்கடல் நீயேதேடல் துணை நானே நான் தேடும் அன்னமேநீ என்றும் அழகுநான் தேடும் வண்ணமேநீ என்றும் சிறப்பு

இவன் என்றும் உன்னவன் தான்

தூரத்தில் நான் இருந்தாலும்துடிக்கும் என் இதயம்உன்னோடு தான் காலத்தால் நாம் பிரிந்திருந்தாலும்காண்பதெல்லாம் உன்சொர்ப்பனம் தான் தேவைகள் எனக்கிருந்தாலும்தேவையெல்லாம் எனக்குநீ மட்டும் தான் பார்க்க முடியாவிட்டாலும்கண் மூடினால் எங்கும்உன் முகம் தான் திட்டினாலும் பேசினாலும் துரத்தினாலும்இவன் என்றும்உன்னவன் தான்