உன்னிடம் நான் கொண்ட காதல்

கண்ணு கலங்குது பெண்ணேஎன் கண்ணம் சிவக்குது கண்ணேகண்டவர் பார்த்திடும் முன்னேஎன்னைக் கட்டித்தழுவிடு பெண்ணே உன்னிடம் நான் கொண்ட காதல்என் உள்ளத்தில் பூத்த தெய்வீக சாரல்வந்தாடும் ஊஞ்சலும் நீயே – என்வளைந்தாடும் மூங்கிலும் உன் இடைதானேஅன்றாடம் நான் காணும் காட்சிஅனைத்தும் நீயே இயற்கையே சாட்சிசொந்தங்கள் தந்ததும் நீயேநான் சுகமாக வாழ்ந்திட நீ துணைதானே

எல்லாம் என்னவள்

பூங்குயில்பாடும் பூபாலம்வான்முகில்ஓடும் ஊர் கோலம்தேன்வண்டுபேசும் ரீங்காரம்நதி நீர்பாயும் சந்தோஷம்எல்லாம் என்னவள்விளையாட்டால்என் மனம் நிறையுதுவெறும் ஏட்டில்