உன்னிடம் நான் கொண்ட காதல்

கண்ணு கலங்குது பெண்ணே
என் கண்ணம் சிவக்குது கண்ணே
கண்டவர் பார்த்திடும் முன்னே
என்னைக் கட்டித்தழுவிடு பெண்ணே

உன்னிடம் நான் கொண்ட காதல்
என் உள்ளத்தில் பூத்த தெய்வீக சாரல்
வந்தாடும் ஊஞ்சலும் நீயே – என்
வளைந்தாடும் மூங்கிலும் உன் இடைதானே
அன்றாடம் நான் காணும் காட்சி
அனைத்தும் நீயே இயற்கையே சாட்சி
சொந்தங்கள் தந்ததும் நீயே
நான் சுகமாக வாழ்ந்திட நீ துணைதானே

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *