எல்லாம் என்னவள்

பூங்குயில்
பாடும் பூபாலம்
வான்முகில்
ஓடும் ஊர் கோலம்
தேன்வண்டு
பேசும் ரீங்காரம்
நதி நீர்
பாயும் சந்தோஷம்
எல்லாம் என்னவள்
விளையாட்டால்
என் மனம் நிறையுது
வெறும் ஏட்டில்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *