உன்னில் நான்

காதலாய் கசிந்திடுவேன் – உன்னைகாணாமல் துடித்திடுவேன்சுருதியாய் சுகமளிப்பேன்சடுதியாய் முன் நிற்பேன் கருணையோடு பார்த்திடுவேன்கலங்காமல் காத்திடுவேன்அன்போடு அழைத்திடுவேன்அன்றாடம் அணைத்திடுவேன் கண்ணோடு விளையாடுவேன்காதோடு கதை பேசுவேன்உதட்டில் உணர்வாவேன்தொட்டில் நானாவேன் தேட விடமாட்டேன்தூர போக மாட்டேன்உன்னோடு வாழ்ந்திடுவேன்நீயின்றி மாய்ந்திடுவேன் உன்னில் நான்

உன்னால் நான் அழகு

காலைப் பொழுது அழகுகலையாத பனி அழகுமரம் செடி கொடி அழகுமண் பாதை தனி அழகு சூரியன் உதிக்கும் அழகுசுகமான விடியல் அழகுபசும் புல் அழகுபல கோடி பூக்கள் அழகு பாடும் பறவை அழகுபல இன உயிர் அழகுதோகை மயில் அழகுதொலைதூர பார்வை அழகு நீல வானம் அழகுநீரோட்ட நீரும் அழகுமாலை மயங்கும் அழகுமலைக் காற்றும் அழகு நட்சத்திரம் தான் அழகுநிலா நூறு அழகுஇல்லற வாழ்வு அழகுஇறைவன் படைப்பு அழகு நீதானே என் அழகுநீயின்றி ஏது அழகுஉன்னால் நான்… Continue reading உன்னால் நான் அழகு