கண்ணம்மா

நாளும் என்ன சோகம் கண்ணம்மாஉன் வாழ்க்கைநாளை வெள்ளிக் கோலம் அல்லவாஎன் தங்கம்நீ கலங்கி நிக்கக் கூடாதுநீந்தி ஓடி தாண்டிக் கொள்ளணும் உன் சொந்தம்நாளை வரும் காலம் பார்த்துநமக்காக கண்விழித்து காத்திருக்கணும்என்ன கஷ்டம் உன்னைத் தாக்கிலும்என்றும் நீங்க திடம் கொள்ளணும் உண்மை அன்பு அழியாதம்மா எதிலும்உன்னை விட்டு பிரியாதம்மாவாழ்ந்த வாழ்க்கை போதாதம்மாவரும் வரை பொருத்திருக்கணும்

இளம் பூவிதல் மொட்டு

திட்டித் திட்டி….கிட்டே வந்துகாதல் சொன்னாய் அற்புதமாய்தொட்டுத் தொட்டு கண்கள் சற்றுபற்றிச் சென்றாய் என் மனதை மொட்டு மொட்டுஇளம் பூவிதல் மொட்டுஎன்றும் மலர்வாய் என்னுயிரில் கட்டு கட்டுகனவிலேனும் என்னை அனைத்துக் கட்டுஎன்றும் இனிப்பேன் உன்னோடுவிட்டு விட்டு என் மூச்சை விட்டுநானும் செல்வேன் நீ போனால்