வஞ்சகன் நானோ

தவறி விழுந்தாயோ
தப்பு என்மேல் தானா
தவிர்த்துப் போனேனே
தடுமாறுது என் மனமே

உன்னை வஞ்சித்தாலோ
வஞ்சகன் நானோ
நான் பிறள கூடாதா
நாக்கு அறுந்து போகாதா
மன்னிக்க வேண்டும்
என் சாமி நீங்க

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *