பேதை நீயோ தாரணி

மனம் தேடும் மல்லிகை
குணம் நிறைந்த தேவதை
எண்ணம் சிந்தும் கனிமொழி
கன்னம் கிள்ளும் பைங்கிளி
போதை தரும் தேன்துளி
பேதை நீயோ தாரணி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *