வாரன் வாரன் உன்னோடு என்றும் வாரன்

பாரன் பாரன்
என்னைக் கொஞ்சம்
நினைத்துப்பாரன்
வாரன் வாரன் உன்னோடு
என்றும் வாரன்
தாரன் தாரன் உனக்கு
வேண்டியதைத் தாரன்
போறன் போறன்
நீயில்லாமல்
செத்துப் போறன்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *