என் உறவே

கிட்ட இழுத்து
கட்டியணைத்து
உன்னைப் பின்னி
கதை நூறு சொல்லி
தேவைகள் கோடி
தோழியில் தேடி
தொடுவானம் தொலைவோம்
என் உறவே

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *