பேதை நீயோ தாரணி

மனம் தேடும் மல்லிகைகுணம் நிறைந்த தேவதைஎண்ணம் சிந்தும் கனிமொழிகன்னம் கிள்ளும் பைங்கிளிபோதை தரும் தேன்துளி பேதை நீயோ தாரணி

விடியலில் தாரணி

விடியலில் தாரணி விடியவும் தாகம் நீகையில் தாரணி கனவில் பாரு என்னை நீதொலைவில் தாரணி துலையாத இவன்தான் நீஎன்னுயிர் தாரணி எதுவாகிலும் இங்கு நீ