முரடான வாழ்வு இனிதானது…சுமையான வாழ்வு சுகமானது…

இருந்தால் தேடுவார்கள்இல்லையேல் ஓடுவார்கள்கேட்க வருவார்கள்கொடுதால் இனிபார்கள்இல்லையேல் கசப்பார்கள்தேவை பூர்த்தியாகும் வரைதொந்தரவு செய்வார்கள்தன் தேவை முடிந்த பின்தட்டி விட்டு போவார்கள்பலவித மனிதர்கள்பறைசாற்றும் மனிதர்கள்பரந்த உலகில் பரதேசி மனிதர்கள்