சிதைந்த உள்ளம் நானுங்க

நினைவெல்லாம் நீங்கஎன்றும் கலையாதீங்கநான் தொந்தரவாங்கஎன்னை வையாதீங்க இப்ப நீங்கரொம்ப மாறிட்டீங்கசிதைந்த உள்ளம் நானுங்ககொஞ்சம் சிந்தித்து பாருங்க கண்ட கனவு நூறுங்கஎனக்காக காத்திருங்கஎன்னிடம் பொய் இல்லேங்கஉங்களை வெறுக்க மாட்டேங்க என்றும் என்னருகில் வாங்கஉங்கள் துணை நானுங்கமுடிந்தால் புரிந்து கொள்ளுங்கஇல்லை சும்மா போங்க

நான்

உயிர் ஓவியம் என்னிடம் இல்லைகற்பனை சித்திரம் மட்டுமே உள்ளதுஎன் கற்பனைகள் உயிராகும் இல்லைநான் ஓவியமாவேன்